நெருக்கடியில் திணறும் இலங்கை! இணக்கத்தை வெளியிட மறுக்கும் சீனா

International Monetary Fund Sri Lanka Economic Crisis Government Of India Government of China Sri Lankan political crisis
By S P Thas Apr 25, 2022 07:56 AM GMT
Report

இலங்கை பொருளாதார ரீதியில் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், லங்கைக்கு தான் வழங்கியுள்ள கடனை மறுசீரமைப்பு செய்ய இதுவரை இணக்கத்தை வெளியிடவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள பிரதான தரப்பினருடன் இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாததன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை உடனடியான கடன் வசதிகளை பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள பிரதான இரண்டு தரப்பு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளாகும். இலங்கைக்கு உடனடியான நிவாரணங்களை வழங்குமாறு இந்தியா ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் சீனா, இலங்கைக்கு தான் வழங்கியுள்ள கடனை மறுசீரமைப்பு செய்ய இதுவரை இணக்கத்தை வெளியிடவில்லை.

வொஷிங்டனில் கடந்த 18 ஆம் திகதி நிதியமைச்சர் அலி சப்றி தலைமையிலான இலங்கையின் பிரதிநிதிகள், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுடன் பேச்சுாவார்த்தைகளை ஆரம்பித்தனர். இதன் போது பிரதான கடன் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வரை இலங்கைக்கு உடனடியான கடன் உதவியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

உடனடியான கடன் உதவியை பெற வேண்டுமாயின் இலங்கை இதுவரை பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடன் வழங்கிய தரப்பினருடன் ஏற்றுக்கொள்ளக் கூடிய வேலைத்திட்டத்தை முதலில் உருவாக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் பிரதான நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது.

கடன் மறுசீரமைப்புக்கு இலங்கைக்கு கடன் வழங்கிய பிரதான தரப்பினர் இணங்க வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இந்த நிபந்தனை தொடர்பாக சீனா இதுவரை சாதகமான பதில் எதனையும் வழங்கவில்லை என்பதுடன் தமது கடனை மறுசீரமைப்பதற்கு பதிலாக பெற்ற கடனை திரும்ப செலுத்த புதிய கடனை வழங்க மாத்திரம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கடந்த 21 ஆம் திகதி இலங்கைக்கான சீனத் தூதுவரை சந்தித்து, இலங்கையின் கடனை மறுசீரமைப்பு செய்து தரும்படி விசேட கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் சீனத் தூதுவர் இதற்கு சாதகமான பதிலை வழங்கவில்லை.

இந்த நிலையில், இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் உதவியை பெற இன்னும் ஆறு மாத காலம் வரை செல்லும் என வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடன் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டத்தை இன்னும் 20 நாட்களுக்குள் உருவாக்க உள்ளதாக நிதியமைச்சர், வொஷிங்டனில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம்

19 May, 2013
மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Herne, Germany

17 May, 2024
நன்றி நவிலல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada

16 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு

15 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கொழும்பு, மெல்போன், Australia

18 May, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Brampton, Canada

22 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், சென்னை, India

10 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024