திருமலையில் இந்தியாவுக்கு கொதிநிலை! தாங்கிகளை பறிக்கும் ஸ்ரீலங்கா
srilanka
india
colombo
trincomalee
By Vasanth
திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை மீண்டும் இலங்கை வசமாக்குவது குறித்து கடந்த 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்திய தூதுவர் கோபால் பாக்லே மற்றும் இலங்கை தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஏற்கனவே இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் செல்வாக்கு இலங்கையில் சரிவடையத் தொடங்கியிருக்கிறதா என்கிற அதிருப்தியும் ஏற்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், எரிபொருள் தாங்கி இலங்கை வசம் வருவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதன் பின்னணி என்ன? இது தொடர்பில் முழுமையாக ஆராய்கிறது இன்றைய செய்திவீச்சு