தென்னிலங்கை விடுதி ஒன்றிலிருந்து பெண்கள் கைது!

arrest police colombo sri lanka massage spa
By Kalaimathy Jan 25, 2022 12:22 PM GMT
Report

கொழும்பிலுள்ள விடுதி ஒன்றிலிருந்து பெண்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி காவல்துறையினராலேயே விடுதி முற்றுகையிடப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

கொழும்பு கொள்ளுப்பிட்டி அல்பிரைட் ஹவுஸ் பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த பாலியல் தொழில் விடுதி ஒன்றை காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையின் போது அதன் முகாமையாளர் உட்பட 10 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதன் முகாமையாளராக கந்தானை பிரதேசத்தை 60 வயதான பெண்ணே செயற்பட்டு வந்துள்ளார். கைது செய்யப்பட்ட  பெண்கள் 27,32,33,41,42,52 வயதானவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அத்திட்டிய, களனி, ஓபநாயக்க, கொக்கரெல்ல, பிலியந்தலை, மாத்தறை, கண்டி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த திருமணமான பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உயர் தொழில் செய்வதாக கூறி, இந்த பெண்கள் வீடுகளில் இருந்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக காவல்துறையின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பாலியல் தொழில் விடுதி இயங்கிய கட்டடத்திற்கு மாத வாடகையாக மூன்று லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026