இலங்கையில் முக்கிய வரிக்கொள்கைகள் பின்பற்றப்படுவதில்லை : கலாநிதி ஷர்மினி கூரே குற்றச்சாட்டு

Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka Income Tax Department
By Kathirpriya Nov 06, 2023 06:20 AM GMT
Report

கடந்த ஆண்டில் (2022) நடைமுறைப்படுத்தப்பட்ட வரிசீர்திருத்தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களித்திருந்தாலும் சில முக்கிய வரிக்கொள்கைகளை இலங்கை பின்பற்றுவதில்லை என்று அதிபரின் ஆலோசகரும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் பணிப்பாளருமான கலாநிதி ஷர்மினி கூரே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"பொருளாதார ஊக்குவிப்புகளை சிதைக்காமல், சிறந்த வரி முறைகள் மற்றும் வருமானத்தை உயர்த்த வேண்டும் என்றும், இலங்கையின் வரிவிதிப்பு முறையானது மறைமுக வரிகளையே பெரிதும் நம்பியுள்ளது என்றும் தெரியவருகிறது.

இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்து மத்திய வங்கியின் அறிக்கை

இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்து மத்திய வங்கியின் அறிக்கை

உழைப்புக்கான வரி விதிப்பு

மூலதனத்தை விட உழைப்புக்கான வரி விதிப்பினை இலங்கை ஆதரிக்கிறது, இது ஒரு நியாயமற்ற செயன்முறையாகும்.

இலங்கையில் முக்கிய வரிக்கொள்கைகள் பின்பற்றப்படுவதில்லை : கலாநிதி ஷர்மினி கூரே குற்றச்சாட்டு | Sri Lanka Continue Flout Key Principles Tax Policy

ஏனெனில் மறைமுக வரிகள், வருமானத்தில் இருந்து பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக அதிகளவான செலவுகளை மேற்கொள்ளும் ஏழைகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

அதேவேளை மூலதன வருமானமாக அது பணக்காரர்களிடம் வந்து சேர்வதால், இலாபம் ஈட்டுபவர்கள் தொடர்ந்து இலாபம் ஈட்ட கஷ்டத்தில் வாடும் ஏழைகள் தொடர்ந்தும் பாதிக்கப்படுகிறார்கள்.

பெறுமதி சேர் வருமானத்தை ஈட்ட மாற்று வழிகளை விளக்கும் எதிர்கட்சி தலைவர்!

பெறுமதி சேர் வருமானத்தை ஈட்ட மாற்று வழிகளை விளக்கும் எதிர்கட்சி தலைவர்!

ஊழல் அபாயங்களை

இந்நிலையில், தனிநபர் மற்றும் பெருநிறுவன வரிகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு ஒரு சாதகமான முடிவாக அமைகிறது என்றாலும், மறைமுக வரிகள் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைப் பெரியளவில் பாதிக்கும்.

இலங்கையில் முக்கிய வரிக்கொள்கைகள் பின்பற்றப்படுவதில்லை : கலாநிதி ஷர்மினி கூரே குற்றச்சாட்டு | Sri Lanka Continue Flout Key Principles Tax Policy

இந்த நேரெதிரான தன்மைகள் ஊழல் அபாயங்களை உருவாக்கக்கூடிய வாய்ப்புக்களை கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்."

தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : இன்றைய நாணயமாற்று வீதம்

தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : இன்றைய நாணயமாற்று வீதம்

மேலும், வரிக்கொள்கையின் நிர்வாகத்திறனினை முறையாக பேணுவதற்கு புதிதாக 10 அம்சங்களையும் அவர் முன்மொழிந்துள்ளார், அவையாவன,

  1.  வரி விகிதங்கள் சீரான முறையில், சிதைக்கப்படாத வகையில் அமைக்கப்பட வேண்டும் என்று ஒரு விரிவான வரிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்
  2. ஏற்கனவே உள்ள வரி விலக்குகள் 3-5 ஆண்டுகளில் முடிவடையும் வகையில் மீளமைக்கப்பட வேண்டும்.
  3. மூலோபாய அபிவிருத்தி திட்டங்களுக்கான சட்டம் மற்றும் சிறப்பு பொருட்கள் வரிச்சட்டம் ஆகியவற்றை நீக்க வேண்டும்.
  4. கொழும்பு துறைமுக நகரச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் வரிச் சலுகைகளை இடைநிறுத்தி, புதிய வரிச் சலுகைகளுக்கான முன்மொழிவுகளை நிதி அமைச்சின் கீழ் கொண்டு வரவேண்டும்.
  5. முறையான சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நிதி அமைச்சினால் ஒரு வரிக் கொள்கைத் துறை உருவாக்கப்பட வேண்டும்.
  6.  நிதியமைச்சு ஒவ்வொரு ஆண்டும் ஏற்கனவே உள்ள மற்றும் புதிய வரிச் செலவினங்களை சுயாதீனமாக கணக்கிட வேண்டும்.
  7. வருவாய்த் துறைகளின் நிர்வாகத்தை கருவூலச் செயலர் மேற்பார்வை செய்ய வேண்டும்.
  8. பணக்காரர்களின் வரி ஏய்ப்பைக் கண்காணிக்க வேண்டும்.
  9. RAMIS அமைப்பை முழுமையாக செயல்படுத்துவது உட்பட சுங்கம், கலால் மற்றும் IRD மூலம் வரி வசூல்களை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் ஊழல்களுக்கான வாய்ப்புகளைக் குறைக்க வேண்டும்.
  10. ஒரு வரி நிர்வாகச் சட்டத்தை இயற்ற வேண்டும்.

போன்ற அம்சங்களின் மூலம் சிறந்த வரிக்கொள்கை ஒன்றை செயற்படுத்த முடியும் என அவர் கூறினார்.

பயனுள்ள நிதிக் கொள்கையின் மூலம் விலை ஸ்திரத்தன்மையை அடைய முடியும் : நந்தலால் வீரசிங்க

பயனுள்ள நிதிக் கொள்கையின் மூலம் விலை ஸ்திரத்தன்மையை அடைய முடியும் : நந்தலால் வீரசிங்க

 

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024