சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கை - அமைச்சர் பந்துல பெருமிதம்
srilanka
coronavirus
By Vasanth
உலகில் 130 நாடுகளுக்கு இதுவரை ஒரு கொவிட் தடுப்பூசி கூட பெற்றுக்கொடுக்கப்படவில்லை. ஆனால் கொவிட் தொற்றை ஒடுக்கிய சிறந்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாகவுள்ளது என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டே வரிக் கொள்கைகளை மறுசீரமைப்பு செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
3ம் ஆண்டு நினைவஞ்சலி