மாற்றத்தை உருவாக்கியது நாமே - மார்தட்டும் ராஜபக்ச அரசு

covid sri lanka mahinda gotabaya
By Vanan May 08, 2021 09:22 AM GMT
Report

இலங்கைக்குள் சட்டவிரோதமாக படகுகளில் பிரவேசிப்பவர்களை தடுப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக ஆளும் பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த தெரிவித்துள்ளார்.

அன்று சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து பலர் அவுஸ்திரேலியா சென்றதாக குறிப்பிட்ட பிரேம்நாத் தொலவத்த, இன்று சட்டவிரோதமாக படகுகளில் இலங்கைக்குள் பலர் பிரவேசிப்பதாகவும் அது கோட்டாபய - மஹிந்த அரசாங்கம் உருவாக்கிய மாற்றம் என்றும் கூறினார்.

கொரோனாவுக்கு எதிரான ரஷ்ய தடுப்பூசிகள் வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கை கொழும்பு - கொத்தட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி தொலவத்த,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு ஸ்ரீலங்காவில் தனிமைப்படுத்தலில் ஈடுபடக்கூடிய வசதியளிக்கப்பட வேண்டுமெனவும் கூறினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

வெளிநாடுகளிலுள்ள சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்தால் தான் எமக்கு அந்நிய செலாவணி கிடைக்கின்றது. நாங்கள் இந்த நாட்டை பெற்றுக்கொண்ட ஆரம்பகாலத்தில் நாட்டை விட்டுச் செல்லவே மக்கள் எண்ணியிருந்தார்கள்.

ஆனால் கொரோனா முதலாவது அலையின் இடையே வெளிநாட்டிலுள்ள இலங்கை பிரஜைகள், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களும் இலங்கைக்கு வரவே துடித்தார்கள்.

இன்று ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற அவுஸ்திரேலிய வீரர்களுக்கு இன்று செல்ல இடமில்லாதிருக்கின்றது. அப்படிப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தலில் ஈடுபட இலங்கையை தெரிவுசெய்ய முடியும். அவர்களுக்கான சுற்றுலா நடவடிக்கையை எடுத்து நாட்டிற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும்.

மறுபக்கத்தில் படகுகளின் ஊடாக சட்ட ரீதியற்ற வகையில் இலங்கைக்குள் எவராவது பிரவேதித்தால் அதனை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அன்று எமது நாட்டிலிருந்து திருட்டுத்தனமாக படகுகளில் அவுஸ்திரேலியா சென்றார்கள். ஆனால் இன்று சட்ட ரீதியற்ற வகையில் படகுகள் ஊடாக இலங்கைக்குள் பிரவேசிக்க பலரும் முயற்சிக்கின்றனர். இதுவே நாங்கள் ஆட்சிக்குவந்த பின்னர் ஏற்படுத்திய மாற்றமாகும் என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025