மற்றுமொரு புதிய கொத்தணி? இன்றும் அதிக தொற்றாளர்கள் பதிவு
covid
patient
sri-lanka
By Vanan
அவிசாவளைக்கு அருகிலுள்ள பாதுக்க சுகாதார பிரிவுக்குள் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 31ஆம் திகதி அங்கு 170 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் தற்போது 114 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இன்று புதன்கிழமை மாத்திரம் 2568 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்