இலங்கையில் மேலும் 1,631 பேருக்கு கொரோனா
covid
sri lanka
patient
By Vanan
இலங்கையில் மேலும் 1,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 229,887 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,315 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி