ஜனவரி 18 முதல் நாடுமுழுவதும் வேலைநிறுத்தம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
srilanka
Covid-19
People
By Vasanth
தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், கொரோனா நெருக்கடி காரணமாக அரசாங்கம் வழங்கிய சலுகைகள் கிடைக்காமை உட்பட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தப்பட்டவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினை குறித்து அரசாங்கம் விரைவில் தீர்வு வழங்காவிட்டால் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் நாடுமுழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி