இலங்கையில் மீண்டும் உக்கிரமடையும் கொரோனா!
COVID-19 Vaccine
Ministry of Health Sri Lanka
Sri Lankan Peoples
By Vanan
கொரோனா தொற்று
இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 181 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 667,916ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மேலும் 5 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா உயிரிழப்பு
நேற்று (12) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,619 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி