இலங்கையில் மேலும் 12 கொவிட் மரணங்கள் பதிவு
covid
sri lanka
death
patient
By Vanan
இலங்கையில் மேலும் 12 கொவிட் மரணங்கள் நேற்றைய தினம்(18) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,243 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுறுதியான மேலும் 829 பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 598,536 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி