புதிதாக 3,173 கொவிட் தொற்றாளர்கள் கண்டறிவு
covid
sri lanka
patient
By Vanan
நாட்டில் இன்று(06) 3,173 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் இதுவரை மொத்தமாக 465,940 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரது மொத்த எண்ணிக்கை 10,320 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.