இலங்கையில் மேலும் அதிகரித்தது கொரோனா
covid
sri lanka
patient
By Vanan
இலங்கையில் மேலும் 2,960 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 470,722 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இன்று 184 கொவிட் மரணங்கள் பதிவாகி உள்ளது. இதன்படி நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 10,504ஆக அதிகரித்துள்ளது.