எதிர்க்கட்சித் தலைவரை கடுமையாக சாடும் பிரசன்ன ரணதுங்க

Sajith Premadasa Sri Lanka Cricket Prasanna Ranatunga
By Beulah Nov 09, 2023 12:43 AM GMT
Report

எதிர்க்கட்சித் தலைவர் கிரிக்கெட்டை பயன்படுத்தி அரசியல் லாபம் பெற முயற்சிக்கிறார் என ஆளும் தரப்பு பிரமத கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்(08) இடம்பெற்ற கிரிக்கெட் நிர்வாக சபையில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் உரையின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகையில்,

காசாவின் உண்மையான ‘ஹீரோக்கள்’ யார்..!

காசாவின் உண்மையான ‘ஹீரோக்கள்’ யார்..!

கிரிக்கெட் நிர்வாக சபை

“கிரிக்கெட் நிர்வாக சபை குறித்து இந்த பாராளுமன்றத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றுவோம். ஊழல் நிறைந்த கிரிக்கெட் நிர்வாக சபையை வீட்டுக்கு அனுப்ப அரசும் எதிர்க்கட்சியும் இணைந்து பாடுபடுவோம்.

எதிர்க்கட்சித் தலைவரை கடுமையாக சாடும் பிரசன்ன ரணதுங்க | Sri Lanka Cricket Sajith Prasanna Ranatunga

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு மத்தியில் ஒளிந்து கொள்ளாமல் பணிகளை செய்வோம். இது தொடர்பாக பிரதமர் மற்றும் அரச தரப்பின் பிரதம கொறடா ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமின்றி, அரசும், எதிர்க்கட்சியும் இணைந்து இந்தப் பணியைச் செய்ய வேண்டும். இந்த ஊழல் கிரிக்கெட் நிர்வாகத்தை வீட்டுக்கு அனுப்புவோம். அதற்காக வித்தியாசம் பார்க்காமல் ஒன்றுபடுவோம்.” என்றார்.

நீதிமன்ற தீர்ப்பு

இதற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளிக்கையில்,

எதிர்க்கட்சித் தலைவரை கடுமையாக சாடும் பிரசன்ன ரணதுங்க | Sri Lanka Cricket Sajith Prasanna Ranatunga

“கிரிக்கெட் சபை திருடர்களின் கூடாரம் என நான் இந்த சபையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தேன். அதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் எடுத்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு குறித்து நான் பேசப்போவதில்லை. அந்த முடிவுகளை விமர்சிக்க எனக்கு உரிமை இல்லை. இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ள நாங்கள் தயார்.

விளையாட்டு அமைச்சரின் கருத்துடன் நாங்கள் உடன்படுகிறோம்.

கடந்த வருடம் நாட்டில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டன. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

அப்போது ஒன்று சேராதவர்கள் அப்போது செய்தது போல் இப்பிரச்சினையிலும் அரசியல் லாபம் அடைய முயற்சிக்கின்றனர்.” என குற்றம்சாட்டியுள்ளார். 

ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு : வெளிப்படையாக அறிவித்த அரச தலைவர்

ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு : வெளிப்படையாக அறிவித்த அரச தலைவர்

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021