நாட்டை காட்டிக்கொடுக்கும் கிரிக்கெட் சபையின் தலைவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் : ரொஷான் ரணசிங்க

Roshan Ranasinghe Sri Lanka Cricket Shammi Silva
By Beulah Nov 21, 2023 01:33 AM GMT
Report

நாட்டை காட்டிக்கொடுக்கும் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை,மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(20) விசேட கூற்றை முன்வைத்தே மேறகண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

ரணில் முன்வைத்த வரவு - செலவு திட்டத்தில் காணப்படும் தவறை ஏற்றுக்கொள்ள முடியாது - எம்.எஸ். தெளபீக்

ரணில் முன்வைத்த வரவு - செலவு திட்டத்தில் காணப்படும் தவறை ஏற்றுக்கொள்ள முடியாது - எம்.எஸ். தெளபீக்

கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி

“கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடியாளர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

நாட்டை காட்டிக்கொடுக்கும் கிரிக்கெட் சபையின் தலைவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் : ரொஷான் ரணசிங்க | Sri Lanka Cricket Shammi Silva

இலங்கை கிரிக்கெட் சபையில் 11-11- 2023 இல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ' இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதிக்குமாறு நீங்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலிடம் கோரிக்கை விடுத்தீர்களா? ' என ஊடகவியலாளர்கள் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வாவிடம் கேள்வி எழுப்பிய போது .'தடை விதிக்குமாறு பரிந்துரைக்கும் அளவுக்கு நான் பலமானவர் அல்ல 'என்று ஷம்மி சில்வா பதிலளித்தார்.

இந்நிலையில் கிரிக்கெட் விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா நாட்டின் சட்டத்துக்கு முரணாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடந்த 6,7 ,9 ஆகிய திகதிகளிடம் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

2023.11.06 ஆம் திகதி அனுப்பிய கடிதத்தில் 'கிரிக்கெட் இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் 'என ஷம்மி சில்வா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கடிதம் ஊடாக முறையிட்டுள்ளார்.” என்றார்.

இலங்கை இளைஞன் வெளிநாடொன்றில் கொலை : கதறும் பெற்றோர்

இலங்கை இளைஞன் வெளிநாடொன்றில் கொலை : கதறும் பெற்றோர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்   


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025