பதவியேற்றவுடன் கோட்டாபயவிற்கு வந்த எச்சரிக்கை! தற்போது வெளிவந்த தகவல்கள்

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sri Lanka Economic Crisis Sri Lanka Ministry of Finance Sri Lanka
By S P Thas Jul 17, 2022 07:47 AM GMT
Report

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே, நிதியமைச்சின் அதிகாரிகள் இலங்கையின் மோசமான நிதி நிலைமை குறித்து அமைச்சரவைக்கு அறிவிக்க தொடங்கினர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலானது 2020,மே 13, திகதியிட்ட அமைச்சரவை குறிப்பிலேயே பதிவிடப்பட்டுள்ளது.

இதன்போது அவர்கள், ஏற்றுமதி மற்றும் பணம் அனுப்புதல் ஆகிய இரண்டு அம்சங்களும் குறைந்தது 50 சதவீதம் சரிவடையும் எனவும் எச்சரித்துள்ளனர். 

அதிகாரிகள் எச்சரிக்கை

கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார மந்த நிலையின் கணிப்புகளை கருத்தில் கொண்டு இவ்வாறு எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக நிதியமைச்சின் அதிகாரிகள்,“சுற்றுலாத்துறையின் மூலம் வெளிநாட்டு நாணய வரவில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்படும். அத்துடன் ஏற்றுமதி மற்றும் பணம் அனுப்புதல் என்பவற்றிலும் வீழ்ச்சி ஏற்படும்”என்றும் எச்சரித்துள்ளனர்.

மேலும், இது நிச்சயமாக வெளிநாட்டு நாணய கையிருப்பில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை உருவாக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்போது இலங்கையின் வெளிநாட்டு இருப்பு சுமார் 7.1 பில்லியன் டொலர்களாக இருந்ததாக பதிவுகள் கூறுகின்றன.

நிதியமைச்சின் வெளிவிவகார திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணத்தில் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த மகிந்த ராஜபக்ச கையொப்பம் இட்டுள்ளார்.

2020 மே-டிசம்பர் காலப்பகுதியில் மட்டும், சர்வதேச இறையாண்மை பத்திரங்களை திருப்பி செலுத்துதல் மற்றும் பலதரப்பு முகவர்களின் உத்தியோகபூர்வ கடன் உட்பட வெளிநாட்டு நாணய கடனில் கிட்டத்தட்ட 3.3 பில்லியன் டொலர்களை திருப்பி செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தோல்விக்கான காரணம்

அரசாங்கத்திடம் உட்கட்டமைப்பு மேம்பாட்டை மேம்படுத்துவதற்கான எந்த திட்டமும் அப்போது இல்லை என்று பதிவுகள் காட்டுகின்றன.

அப்போதைய அரசாங்கம் அந்த பதிவுகள் தொடர்பில் கருத்தில் கொள்ளவில்லை. அதுவே கோட்டாபயவின் தோல்விக்கான காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023