இலங்கைக்கு சாதக நிலை - கடன்களை மீளச்செலுத்த 25 வருட சூத்திரம்

International Monetary Fund Sri Lanka Economic Crisis China India
By Vanan Dec 03, 2022 03:00 PM GMT
Report

பாரிய கடன் வழங்கும் நாடுகளின் குழுவான பாரிஸ் கிளப் இலங்கையின் கடனை மீளச் செலுத்த 10 வருட கால அவகாசத்தை பெற்றுக் கொடுப்பதற்கான முன்மொழிவை முன்வைத்துள்ளது.

இதன் மூலம் இலங்கையின் கடன்களை காலம் தாழ்த்திக் கொடுப்பதற்கான சட்ட உரிமை அரசாங்கத்திற்கு வழங்கப்படும் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு

இலங்கைக்கு சாதக நிலை - கடன்களை மீளச்செலுத்த 25 வருட சூத்திரம் | Sri Lanka Debt Overhaul Repay Paris Club Proposed

இலங்கையின் தற்போதைய நிதி நெருக்கடியை தீர்ப்பதற்கான ஒரு சூத்திரமாக பாரிஸ் கிளப் மேலும் 15 வருட கால கடன் மறுசீரமைப்பு திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

இலங்கையின் முக்கிய கடன் வழங்குநர்களான இந்தியா மற்றும் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு குறித்து முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்களில் பாரிஸ் கிளப்பின் இந்த முன்மொழிவு தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர் மட்ட உடன்படிக்கை

இலங்கைக்கு சாதக நிலை - கடன்களை மீளச்செலுத்த 25 வருட சூத்திரம் | Sri Lanka Debt Overhaul Repay Paris Club Proposed

சர்வதேச நாணய நிதியத்துடன் சிறிலங்கா அரசாங்கம் ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டியிருந்தாலும் அதன் உதவியை பெற்றுக் கொள்ள இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து கடன் உத்தரவாதங்கள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் கடனை மறுசீரமைக்க தாம் தயாராக இருப்பதாக பாரிஸ் கிளப் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025