உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர் சாரா தொடர்பில் மீண்டும் எழுந்துள்ள சந்தேகம்!

arrest police sri lanka easter attack ajith rohana court kamal gunaratne
By Kalaimathy Apr 13, 2022 05:40 AM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடத்திய 13 பேரின் உடல்களை தோண்டி எடுத்து மீண்டும் மரபணு பரிசோதனை நடத்துவதற்கான ஆணையை நீதிமன்றத்தில்  பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக காவல்துறை ஊடகப் பிரிவின் சிரேஷ்ட பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

மீண்டும் மரபணு பரிசோதனைகளை நடத்துவதன் மூலம் சாரா ஜஸ்மின் உயிருடன் இருக்கின்றாரா அல்லது இறந்து விட்டாரா என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 170 பேர் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இவர்களில் 45 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 13 பேர் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்கொலை தாக்குதல் நடத்திய சஹ்ரான் உட்பட கொலையாளிகளை அடிப்படைவாத கொள்கையை நோக்கி கொண்டு சென்றவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நௌபர் மௌலி என்ற நபர் எனவும், இவரே ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத கொள்கைகளை இலங்கைக்கு கொண்டு வந்தவர் எனவும் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி