5 மாதங்களுக்குள் இலங்கையின் நெருக்கடி தீரும் - அடித்துக் கூறும் மத்திய வங்கியின் ஆளுநர்
Central Bank of Sri Lanka
Nandalal Weerasinghe
Sri Lanka Economic Crisis
By Kanna
இலங்கையிடம் தற்போது தெளிவான திட்டம் மற்றும் தெளிவான பாதை உள்ளதென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,“இப்போது இருக்கும் திட்டத்திற்கு அமைய, எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை காண முடியும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேர செய்திகள் தொகுப்பு.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி