திவாலாகும் இலங்கை!! ரணில் வகுத்துள்ள புதிய திட்டம்

International Monetary Fund Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Vanan May 22, 2022 08:56 AM GMT
Report

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான நபர்களைக் கண்டறிவதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழியவுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவு, மருந்துகள், எரிபொருள், எரிவாயு மற்றும் அந்நியச் செலாவணி ஆகியவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நாடு திவாலாகும் நிலைமையில் உள்ளது.

இது குறித்து விசாரிப்பதற்கு அரச தலைவர் விசாரணை ஆணைக்குழுவை விட சர்வகட்சி தெரிவுக்குழுவை நியமிக்கும் முன்மொழிவு தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளார்.

திவாலாகும் இலங்கை!! ரணில் வகுத்துள்ள புதிய திட்டம் | Sri Lanka Economic Crisis Create Committee Ranil

மக்களின் துன்பங்களுக்கு வழிவகுத்த பொருளாதார நிலைமைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கு மிகவும் தாமதமானதற்கான காரணங்கள் குறித்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணை செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக இரண்டு வெளிநாட்டுக் கடன்களை உரிய தவணைக்காலத்திற்குள் செலுத்துவதற்கு கடந்த புதன்கிழமை இலங்கை முதல் முறையாக தவறியிருந்தது.

இந்த நிலையில் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான நபர்களைக் கண்டறிவதற்கான தெரிவுக்குழுவிற்கான வழிமுறைகளை வகுப்பதாக பிரதமர் விக்ரமசிங்க தெரிவித்தார்.

திவாலாகும் இலங்கை!! ரணில் வகுத்துள்ள புதிய திட்டம் | Sri Lanka Economic Crisis Create Committee Ranil

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அரசாங்கம் பல "செலுத்தப்படாத கொடுப்பனவுகள்" இருப்பதாகவும், எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிய கப்பல்கள் தங்கள் பொருட்களை இறக்காமல் இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார். 

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்