நெருக்கடிக்கு ஆட்சியாளர்களா காரணம்..!! அரச உத்தியோகத்தர்கள் அரசாங்கத்துக்கு சுமை - அங்கஜன் சூசகம்
IBC Tamil
Sri Lanka Economic Crisis
Angajan Ramanathan
By Vanan
இலங்கையின் தற்போதைய பொருளாதாரக்கு வீழ்ச்சிக்கு ஆட்சியாளர்கள் மட்டும் அல்லாமல் ஆட்சியாளர்களை தெரிவு செய்த மக்களுமே காரணம் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை கட்டம் கட்டமாக குறைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
சமகால அரசியல் விடயங்களை அலசும் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி