இலங்கைக்காக களத்தில் குதிக்கிறது ஐ.நா
United Nations
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Vanan
உலகின் உணவுப் பாதுகாப்பு மோசமாகிச் செல்லும் நிலையில், இலங்கையின் உணவு நெருக்கடி அடுத்த சில மாதங்களில் பெரும் சிக்கலை சந்திக்க இருக்கிறது.
இதற்கான ஒரு முன்னெச்செரிக்கையை ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பும், உலக உணவுத்திட்டமும் கூட்டாக விடுத்துள்ளன.
இலங்கை கடுமையான உணவுப் பஞ்சத்தை சந்திக்கவுள்ளதால் ஐ.நாவே இலங்கைக்குரிய ஆபத்துக்குரிய அழைப்பை உலகளாவிய ரீதியில் விடுப்பதற்கு தயாராகின்றது.
இதன் விரிவான மற்றும் பல இலங்கை, உலக நிலவரங்களை இன்றைய செய்தி வீச்சில் காண்க,


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி