மகிந்த பதவி விலகினால் சிக்கப் போகும் பெரும் புள்ளிகள்! தப்பிக்கவும் பிரயத்தனம்
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Vanan
சமகால அரசியல் நெருக்கடியில் யார் பதவி விலகுவது என்பது தொடர்பில் ராஜபக்சர்கள் மற்றும் அவர்களின் தொண்டர்களுக்கு இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
நாளையதினம் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகவுள்ளதாக, அரச தலைவர் கோட்டபாய ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி உள்ளன.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 7 மணி நேரம் முன்
