மக்களின் குருதியை உறிஞ்சினால் இறுதி தேர்தலில் நல்ல பதிலடி கிடைக்கும்: எஸ் எம் மரிக்கார்

Sri Lanka Saidulla Marikkar
By Beulah Oct 23, 2023 12:49 AM GMT
Report

நாட்டிற்கு புதிய வருமானத்தை ஈட்டுவதற்கு எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

ஹோமாகமை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

கொழும்பு கட்டுநாயக்க பகுதியில் கோர விபத்து: இருவர் பலி!(படங்கள்)

கொழும்பு கட்டுநாயக்க பகுதியில் கோர விபத்து: இருவர் பலி!(படங்கள்)

பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு

“அதிபர் ரணில் விக்ரமசிங்க ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பகுதிகளுக்கு நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயத்தை தெரிவித்து வருகிறார்.

மக்களின் குருதியை உறிஞ்சினால் இறுதி தேர்தலில் நல்ல பதிலடி கிடைக்கும்: எஸ் எம் மரிக்கார் | Sri Lanka Economy Growth Marikkar

நாட்டிற்கு புதிய வருமானத்தை ஈட்டுவதற்கு எந்த வித திட்டத்தையும் அவர் முன் வைக்கவில்லை.

2015 ஆம் ஆண்டு இலங்கையை 60 மாதங்களில் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவேன் என தெரிவித்தார்.

அதேபோன்றே தற்போதும் 2048 ஆம் ஆண்டாகும் போது அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

இன்றிரவு எவ்வாறு உண்பது காலை எவ்வாறு பாடசாலைக்கு செல்வது என்றே சாதாரண மக்கள் சிந்திக்கின்றனர்.

இந்த நிலையில் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்படுகின்றன.நியாமான அதிகரிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.

இவ்வாறு குருதியை உறிஞ்சினால் அடுத்த தேர்தலில் நல்ல பதிலடி கிடைக்கும். மக்களை கசக்கி பிழியும் வரவு செலவு திட்டம் ஒன்றே உருவாக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுனவிற்கு அதிபர் ஆதரவு வழங்குவாரா என்பது தெரியாது அவ்வாறு நடக்கவில்லை என்றால் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும்.” என்றார்.

ReeCha
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022