2024 ரி20 உலகக் கிண்ணப் போட்டி: வெளியேற்றப்பட்டுள்ள இலங்கை அணி

Cricket Sri Lanka Cricket Wanindu Hasaranga 2024 T20 World Cup Cricket Tournament T20 World Cup 2024
By Shadhu Shanker Jun 14, 2024 09:46 AM GMT
Report

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கோப்பை 2024 லிருந்து முதல் அணியாக இலங்கை கிரிக்கெட் அணி (Sri lanka) வெளியேற்றப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி நெதர்லாந்து(Netherland) அணியை வீழ்த்தி 25 ஓட்டங்களினால் வெற்றிப்பெற்றது.

இந்த போட்டியின் முதல் சுற்றில் இலங்கை அணி தாம் பங்குபற்றிய மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்ததுடன், ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

முற்றாக அகற்றப்பட்ட நசாயு மைதானம் : வெளியான காரணம்

முற்றாக அகற்றப்பட்ட நசாயு மைதானம் : வெளியான காரணம்

உலகக் கிண்ணப்போட்டி

எனவே, பங்களாதேஷ் நெதர்லாந்து போட்டியில் முடிவு எட்டப்பட்டால் இலங்கை முதல் சுற்றிலேயே வெளியேறும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

2024 ரி20 உலகக் கிண்ணப் போட்டி: வெளியேற்றப்பட்டுள்ள இலங்கை அணி | Sri Lanka Eliminated From Icc T20 World Cup 2024

அதன்படி இந்தப் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றதனால் தொடர்ந்து இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பினை இழந்துள்ளது.

எனினும் எதிர்வரும் 17ம் திகதி இலங்கை அணி நெதர்லாந்து அணியுடன் மற்றுமோரு முதல் சுற்றுப் போட்டியில் போட்டியிட உள்ளது.

பிரமிப்பை ஏற்படுத்தும் சென்னை அணியின் கோடிக்கணக்கிலான மதிப்பு

பிரமிப்பை ஏற்படுத்தும் சென்னை அணியின் கோடிக்கணக்கிலான மதிப்பு

இலங்கை வெளியேற்றம்

இந்தப் போட்டியின் முடிவு எதுவாக இருந்தாலும் இலங்கையினால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது. ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இலங்கை அணி முதல் சுற்றுடன் வெளியேறியது இதுவே முதல் தடவையாகும்.

sri lnka eliminted from 2024 world cup

மேலும், இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக் காலமாக உலகக் கிண்ணப் போட்டித் தொடர்களில் மிக மோசமான முறையில் விளையாடி வருவதாக விமர்சனங்கள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ICC-யின் புதிய விதி: USA அணிக்கு 5 ஓட்டங்கள் பெனால்டி வழங்கப்பட்டதற்கான காரணம்!

ICC-யின் புதிய விதி: USA அணிக்கு 5 ஓட்டங்கள் பெனால்டி வழங்கப்பட்டதற்கான காரணம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026