லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka
Lebanon
World
By Shalini Balachandran
லெபனானில் (Lebanon) அண்மைக்காலமாக பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் லெபனானில் வசிக்கும் இலங்கை (Sri Lanka) பிரஜைகளின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேவையற்ற அச்சம் தேவையில்லை என இலங்கையர்களுக்கு உறுதியளித்துள்ள தூதரகம் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வலியுறுத்தியுள்ளது.
தேவையற்ற பயணங்கள்
லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு தேவையற்ற பயணங்களை மட்டுப்படுத்தவும் மற்றும் நெரிசலான பகுதிகளை தவிர்க்கவும் அறிவுருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த சில நாட்களுக்கு இலங்கையர்கள் (srilankan) லெபனானுக்கு செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (ali sabry) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும் 2 மணி நேரம் முன்
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
1 நாள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி