பொருளாதாரம் பற்றிய அறிவற்றவர்களே தற்போது நிதியமைச்சில்!

colombo press meet dayasri jayasekara sri Lanka ministry of finance
By Kalaimathy Dec 28, 2021 09:18 AM GMT
Report

நிதியமைச்சர்கள் பொருளாதாரம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

1970 ஆம் ஆண்டுகளின் பின்னர், பொருளாதாரம் பற்றி அறிந்தவர்கள் நிதியமைச்சர்களா பதவிக்கு வரவில்லை எனவும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின், பொருளாதாரம் குறித்து அறிந்தவர்களை அந்த பதவிக்கு நியமிக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிர்க்கட்சியில் அமர்வதால், பிரச்சினை தீராது. எதிர்க்கட்சி வரிசைக்கு சென்ற பின்னர், அங்கிருந்தவாறு அரசாங்கத்தை விமர்சிக்க மாத்திரமே முடியும்.

இதனை விடுத்து ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒன்றாக இணைந்து நிலையான வேலைத்திட்டம் பற்றி கலந்துரையாட வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டை மீட்பது கடினம். மக்களுக்கு நியாயத்தை வழங்க வேண்டுமாயின் சகல கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்து, 20 ஆண்டுகளுக்கான வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

1970 ஆம் ஆண்டுக்கு முன்னரே எமது நாட்டில் பொருளாதார நிபுணத்துவம் கொண்ட நிதியமைச்சர்கள் இருந்தனர். அதன் பின்னர் 1977ஆம் ஆண்டு நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட ரொனி டி மெல்லுக்கு பொருளாதாரம் குறித்த சிறந்த அனுபவம் இருந்தது.

அதன் பின்னர் நிதியமைச்சராக பதவிக்கு வந்தவர்களுக்கு பொருளாதாரம் தொடர்பான நிபுணத்துவம் இருக்கவில்லை. அரச தலைவர்களுக்கு நிதியமைச்சு பதவியை வழங்கியதே முதல் தவறு.

இவர்களிடம் எந்த வேலைத்திட்டங்களும் இருக்கவில்லை. பொருளாதாரம் பற்றியும் இவர்களுக்கு எதுவும் தெரியாது. இதன் பின்னர் நிதியமைச்சராக பதவிக்கு வந்தவர்களுக்கும் பொருளாதாரம் பற்றிய எவ்வித அறிவும் இருக்கவில்லை.

அத்துடன் நிதியமைச்சின் செயலாளர்களாக பதவி வகித்தவர்களும் பல வருடங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும். கலாநிதி பீ.பி. ஜயசுந்தரவின் கீழ் சுமார் மூன்று தசாப்தங்கள் நாட்டின் பொருளாதாரம் நிர்வகிக்கப்பட்டுள்ளது.

அவரது பொருளாதார நோக்கே, நாட்டின் பொருளாதார நோக்காக மாறியது. அது தவறு என்பது எம் அனைவருக்கும் தற்போது புரிகின்றது. பொருளாதார நோக்கு பற்றி பேச வேண்டுமாயின் பொருளாதாரம் பற்றி அறிந்த அமைச்சர்கள், செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி