அழைத்தது சீனா : ஓடோடிச் சென்ற முன்னாள் அதிபர்கள்

Colombo Chandrika Kumaratunga Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Maithripala Sirisena
By Jaso Sep 30, 2023 06:29 AM GMT
Report

அரசியலில் கீரியும் பாம்புமாக இருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர்கள் நால்வர் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஒன்றாக சந்தித்துள்ளனர்.

சீனத் தூதரகம் ஏற்பாடு செய்த 74வது சீன தேசிய தின விழா நேற்று கொழும்பில் நடைபெற்றவேளையே அவர்கள் இவ்வாறு சந்தித்துக் கொண்டனர்.

முன்னாள் அதிபர்கள்

முன்னாள் அதிபர்களான சந்திரிக்கா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச,மைத்திரிபால சிறிசேன, மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய முன்னாள் அதிபர்களே இவ்வாறு சந்தித்து கொண்டவர்களாவர்.

அழைத்தது சீனா : ஓடோடிச் சென்ற முன்னாள் அதிபர்கள் | Sri Lanka Former President Meet Colombo

மீண்டும் கனடாவிற்கு பதிலடி கொடுத்த இந்தியா!

மீண்டும் கனடாவிற்கு பதிலடி கொடுத்த இந்தியா!

உதவி தொடரும்

இதேவேளை இலங்கை எதிர்கொண்டுள்ள வறுமை நிலையில் இருந்து விடுவித்து தொடர் ஆதரவை வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படும் என சீனத் தூதுவர் சி ஷென்ஹாங் இதன்போது தெரிவித்துள்ளார்.  

நலமுடன் இருக்கிறேன் : மகிந்த அறிவிப்பு

நலமுடன் இருக்கிறேன் : மகிந்த அறிவிப்பு


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019