எரிபொருள் விலை உயர்வு...! பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Sri Lanka Middle East
By Shalini Balachandran Mar 10, 2026 08:14 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

உலகளாவிய எண்ணெய் அதிகரிப்பு காரணமாக ஒரே தடவையில் எரிபொருள் விலை உயர்வு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே தற்போது எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கினால் ஈரான் மீது 20 மடங்கு தாக்குதல் : ட்ரம்ப் எச்சரிக்கை

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கினால் ஈரான் மீது 20 மடங்கு தாக்குதல் : ட்ரம்ப் எச்சரிக்கை

எண்ணெய் கப்பல்

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், “முன்னைய மாதங்களின் எரிபொருள் விலையுடன் ஒப்பிட்டே ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை தீர்மானிக்கப்படுகிறது.

நாட்டில் 30 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. இருந்தபோதிலும் இலங்கைக்கு வருகைதரவுள்ள எண்ணெய் கப்பல்களில் உள்ள எண்ணெய் விலை சடுதியாக உயர்வடைந்து வருகிறது.

எரிபொருள் விலை உயர்வு...! பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு | Sri Lanka Fuel Price Increase Ceypetco Explanation

எனவே, ஒரே தடவையில் பாரியளவில் விலை அதிகரிப்பைத் தவிர்ப்பதற்காகவே எரிபொருட்களின் விலையைக் குறைந்தது 10 சதவீதத்தினால் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இந்தநிலையில், கையிருப்பிலுள்ள எரிபொருளை எதிர்வரும் மாதங்களுக்காக விநியோகித்து விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்பார்க்கிறது.

ஒரு துளி எண்ணெய் கூட ஈரானில் இருந்து வெளியேறாது...! எச்சரிக்கையால் அதிரும் சர்வதேசம்

ஒரு துளி எண்ணெய் கூட ஈரானில் இருந்து வெளியேறாது...! எச்சரிக்கையால் அதிரும் சர்வதேசம்

எரிபொருள் விலை

எனவே, தேவைக்கு மேலதிக எரிபொருளைச் சேமித்து வைப்பதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

இதேவேளை, உலகச் சந்தையின் மாதாந்த சராசரியின் அடிப்படையிலேயே ஒவ்வொரு மாத இறுதியிலும் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

எரிபொருள் விலை உயர்வு...! பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு | Sri Lanka Fuel Price Increase Ceypetco Explanation

அதன்படி, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை குறையுமாயின் பொதுமக்களுக்கு விலை நிவாரணம் வழங்க முடியும் என்றபோதிலும் தற்போது அது பற்றிய எதிர்வுகூறல்களை முன்வைக்க முடியாது.

எனினும், மசகு எண்ணெய் விலை விரைவில் குறைவடையுமாயின் மாத இறுதிக்கு முன்னரே விலையைக் குறைக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 7,000 ரூபாயால் அதிகரித்த தங்க விலை

இலங்கையில் 7,000 ரூபாயால் அதிகரித்த தங்க விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025