இதற்கு ஒரே தீர்வு ஆட்சிமாற்றமே- நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம்!

By Kalaimathy Jan 03, 2022 09:38 AM GMT
Report

இலங்கை மக்களை பட்டினி மற்றும் பஞ்ச நிலைமையில் பாதுகாக்க வேண்டுமாயின், ஆட்சி மாற்றம் அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியில் அங்கம் வகிக்கும் தோட்ட செயற்குழு தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

தற்பொழுது ஆட்சி நடத்தும் பொதுஜன பெரமுன அரசாங்கம், அதிகாரிகளையும் அமைச்சரவையையும் மாற்றம் செய்வதால் நாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. என கூறியுள்ளார்.

நாட்டில் தமிழ் கட்சிகளும் தமிழ் பேசும் அனைத்து கட்சிகளும் சிங்கள மக்களுடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை செய்வதற்கு தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதில் அரசியல் ரீதியாக பலம் வாய்ந்த கட்சியாக மலையக மக்கள் முன்னணியும் இணைந்துள்ளது எனவும் வேலுசாமி இராதகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாடு ஒரு சட்டம் என்று இலங்கையில் தற்போது வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கபபட்டாலும் அது சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனெனில் மூவின சமூகம் சார்ந்த மக்களை கொண்ட நாடு என்ற வகையில் அவரவர் மதங்களுக்கு தனித்தனி சம்பிரதாய முறைப்படி சட்டங்கள் உள்ளன எனவும் வேலுசாமி இராதகிருஷ்ணன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் பால்மா, சீனி, சமையல் எரிவாயு மாத்திரமல்லாமல் பல அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இராதகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

பொருட்களின் விலைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், தோட்ட சங்கங்களுக்கு இன்று தொழிலாளர்கள் சந்தாப் பணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோட்ட நிர்வாகங்கள் தொழிற்சக்கங்களை இல்லாமல்  திட்டங்களை செய்து வருகின்றனர் எனவும் இதற்கு பதிலடி வழங்க வேண்டும் எனவும் இராதகிருஷ்ணன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026