மக்களை சட்டியில் இருந்து அடுப்பிற்குள் தள்ளிய அனைத்து ராஜபக்சக்களும் வீட்டிற்கு செல்ல வேண்டும்!

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sri Lanka Government Of Sri Lanka Saidulla Marikkar
By Kalaimathy Apr 26, 2022 09:44 AM GMT
Report

தனது குடும்பத்திற்காக அதிகாரத்தை பற்றிப்பிடித்து கொண்டிருக்காமல், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வைத்துக்கொண்டே கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டுக்கு கேடு விளைவிக்கும் தீர்மானங்கள் அனைத்தையும் எடுத்தது.

நாட்டை படுகுழியில் தள்ளியதுடன் மக்களை சட்டியில் இருந்து அடுப்பிற்குள் தள்ளினர். இதன் காரணமாகவே மக்களின் பாதிப்புகள் வெளியில் வந்து, அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவரும் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட அனைத்து ராஜபக்சவினரையும் வீட்டுக்கு செல்லுமாறு கூறுகின்றனர்.

இதனால், தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை மட்டுமல்ல 113 என்ற பெரும்பான்மை பலத்தையும் இழந்து விட்டது. ஜனநாயகத்தை மதிக்கும் மகிந்த ராஜபக்ச தற்போது கட்டாயம் பதவி விலக வேண்டும்.

பதவி விலகாமல், அதிகாரத்தை பிடித்துக்கொண்டிருக்க அவர் நினைத்தால், அவரை மக்கள் குப்பைக் கூடைக்குள் தூக்கி எறிவதை நிறுத்த முடியாது. நாங்கள் தெளிவாக மகிந்த ராஜபக்சவுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும். அதற்கு முன்னர், நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை இழந்துள்ள நேரத்தில் மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலக வேண்டும்.

அத்துடன் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும். பச்சிளம் அமைச்சரவையால், நாட்டின் பிரச்சினைகளுக்கு எந்த வகையிலும் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது.

இதனால், மக்களின் ஆணையை மதிப்பவராகவும் ஜனநாயகத்தை மதிப்பவராகவும் இரண்டு மூன்று பெரும்பான்மை மட்டுமல்லாது, 113 பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள தருணத்தில் மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்காக அதிகாரத்தை பற்றிப்பிடித்து கொண்டிருக்காமல் பதவி விலக வேண்டும் எனவும் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். 

ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026