பெரும்பான்மையை இழக்கிறது அரசாங்கம் - விரைவில் பலர் எதிரணியில்..!

Parliament of Sri Lanka Sri Lanka Politician Government Of Sri Lanka Sri Lankan political crisis Harshana Rajakaruna
By Pakirathan May 27, 2023 06:49 AM GMT
Pakirathan

Pakirathan

in சமூகம்
Report

அரசாங்கத்தில் இருந்து பல உறுப்பினர்கள் விரைவில் எதிர்க்கட்சிக்கு வர போகின்றார்கள் என்பது உண்மை."

இவ்வாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

கட்சித் தாவல்கள் தொடர்பிலும், ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் செல்லவுள்ள உறுப்பினர்கள் தொடர்பிலும் ஹர்ஷன ராஜகருணாவிடம் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கட்சி தாவல்கள்

பெரும்பான்மையை இழக்கிறது அரசாங்கம் - விரைவில் பலர் எதிரணியில்..! | Sri Lanka Government Losing Majority Sjb Members

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அரசாங்கத்துடன் எமது கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

அரசங்கத்தில் இருந்த 50 பேர் எதிர்க்கட்சியின் பக்கம் அமர்ந்துள்ளார்கள், எங்களது உறுப்பினர்கள் நால்வர் அரசாங்கம் பக்கம் சென்றுள்ளார்கள்.

இருப்பினும், கட்சி மாறிய உறுப்பினர்களின் அடிப்படையில் பார்க்கும்போது அரசாங்கம் தான் வீழ்ச்சியடைந்திருக்கின்றது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குக் பாடுபடுகிறார்.

அரச தரப்பு 

பெரும்பான்மையை இழக்கிறது அரசாங்கம் - விரைவில் பலர் எதிரணியில்..! | Sri Lanka Government Losing Majority Sjb Members

எமது கட்சியில் உள்ளவர்கள் அரசாங்கத்துடன் இணைவதை விட, அரசாங்கத்தில் இருந்து பலர் விரைவில் எதிர்க்கட்சிக்கு வரப்போகின்றார்கள் என்பதுதான் உண்மை.

ஆனால், இது பற்றி அல்லது எதிர்க்கட்சிக்கு ஏற்கனவே வந்துள்ள 50 பேர் பற்றியோ அரசாங்கம் பேசுவதில்லை.

எமது கட்சியில் இருந்து அரசாங்கம் பக்கம் சென்ற நால்வர் பற்றியே தற்போது பேசப்படுகின்றது.

எனக்கும் அரசாங்கத்திடம் இருந்து அழைப்பு வந்தது, எனது தந்தைக்கும் ரணிலுக்கும் இடையில் நீண்ட உறவு இருந்தது.

அப்படிப்பார்த்தால் நான்தான் முதலில் போய் அரசாங்கத்துடன் இணைந்திருக்க வேண்டும்.

நான் தனிப்பட்ட உறவைப் பார்த்து அரசியல் செய்யவில்லை, கொள்கை ரீதியான அரசியல் செய்கின்றேன்." இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024