வல்லரசுகளின் பிடிக்குள் சிக்குமா இலங்கை?
sri lanka
Dharmalingam Sithadthan
super power
By Vanan
இலங்கை வல்லரசு நாடுகளின் பிடிக்குள் சிக்கிக் கொள்ளாது என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Sithadthan).
நாடாளுமன்றத்தில் இன்று (25) உரையாற்றிய போது அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது, இலங்கையில் அரசாங்கங்கள் மாறும் போது அரசுடன் செய்யப்பட்ட உடன்படிக்கைகள் கிழித்தெறியப்படும் பட்சத்தில் - அது நாட்டுக்கு பாதகமாக அமையும் எனவும், 13ஆம் திருத்தச் சட்டமும் அவ்வாறே பேணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அவர் இன்று நாடாளுமன்றில் ஆற்றிய உரை வருமாறு,
மரண அறிவித்தல்