ஜெனிவா தீர்மானம் திடீர் பின்னகர்வா? புதிய பரபரப்புகள்
SRILANKA
meeting
geneva
By Vasanth
இலங்கைத்தீவையும் அந்த தீவில் சாட்சிகளின்றி நடத்தப்பட்ட தமிழ் மக்கள் மீதான இன அழிப்பையும் மையப்படுத்தி ஒரு பூகோள அரங்காற்றுகை ஜெனிவாவில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பூகோள அரங்காற்றுகையின் இறுதிக்கட்ட முயற்சி இன்று நடக்குமென எதிர்பார்க்கபப்பட்டது.
எனினும் இன்று அல்ல அது நாளையே நடக்குமென ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் ஐ.நா மனித உரிமைபேரைவயின் நிகழ்ச்சி நிரல் பளு காரணமாக தற்போது இடம்பெற்று வரும் 46 ஆவது அமர்வு நாளையுடன் நிறைவுக்கு வர இருந்த நிலையில் ஒரு நாள் நீடிக்கப்பட்டு புதன்கிழமை நிறைவடைகின்றது.
இது தொடர்பில் மேலதிக தகவல்களுடன் இணைகிறது இன்றைய செய்தி வீச்சு