சிதறடிக்கப்படுமா கூட்டமைப்பு - பங்காளிகளைத் தோற்கடிக்கும் சிறீதரனின் சதி; பூதாகார சர்ச்சை!

Ilankai Tamil Arasu Kachchi S. Sritharan Sri Lanka Tamil National Alliance
By Kalaimathy Sep 06, 2022 06:39 AM GMT
Report

இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் எனவும் சுயேட்சையாக வேட்பாளர்களைக் களமிறக்கி பங்காளிக் கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமன்றி அடுத்த தேர்தல்களில் பங்காளிக் கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், அந்தத் தொகுதிகளில் தமிழரசுக் கட்சி, சுயேட்கை வேட்பாளர்களை களமிறக்கி பங்காளிகளைத் தோற்கடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதாக வெளியான கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடான கலந்துரையாடல் நேற்று நடைபெற்ற போதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

பங்காளிக் கட்சிகளை தோற்கடிக்க திட்டமிடவேண்டுமென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கருத்து தற்போது பெரும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது.

சுயேட்சையாக களமிறக்க வேண்டும்

சிதறடிக்கப்படுமா கூட்டமைப்பு - பங்காளிகளைத் தோற்கடிக்கும் சிறீதரனின் சதி; பூதாகார சர்ச்சை! | Sri Lanka Illankai Tamil Arasu Kachchi Sritharan

"எதிர்வரும் தேர்தல்களில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும். அடுத்தடுத்த தேர்தல்களில் ரெலோ, புளொட் போன்ற பங்காளிக் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டால், அங்கு சுயேட்சை வேட்பாளர்களைக் களமிறக்கி அவர்களை நாம் தோற்கடிக்க வேண்டும்.

கிளிநொச்சியில் நான் அப்படி சுயேச்சை வேட்பாளர்களைக் களமிறக்கினேன். அதனால் 3 சபைகளைக் கட்டுப்படுத்துகின்றேன். கிளிநொச்சியில் எவ்வளவு கட்டுப்பாடாக கட்சியை வைத்துள்ளேன்.

அதேபோல் ஏனைய இடங்களிலும் கட்சியைக் கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டும். அரசியல் படிப்பதென்றால் கள்ளுத்தவறணைக்குச் செல்ல வேண்டும்.

தனித்து ரணிலை சந்தித்த ரெலோ

சிதறடிக்கப்படுமா கூட்டமைப்பு - பங்காளிகளைத் தோற்கடிக்கும் சிறீதரனின் சதி; பூதாகார சர்ச்சை! | Sri Lanka Illankai Tamil Arasu Kachchi Sritharan

பிரதேச சபை உறுப்பினர்கள் ஊரில் நடக்கும் மங்கல, அமங்கல நிகழ்வுகளுக்குச் செல்ல வேண்டும் எனவும்” தெரிவித்துள்ளார்.

மேலும், “ரெலோ தனித்துச் சென்று சிறிலங்கா அதிபரை சந்தித்துள்ளது. ஆனாலும் அவர்களை குற்றஞ்சாட்ட முடியாது. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் முன்னர் அதனையே செய்தார்.

அதிபருக்கு எம்மில் சிலர் வாக்களித்தனர் என்று சொல்லப்படுகின்றது. அதை அவர்களே வெளிப்படுத்துகின்றார்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.

மாவை சேனாதிராஜா தலைமையில் கூட்டம்

சிதறடிக்கப்படுமா கூட்டமைப்பு - பங்காளிகளைத் தோற்கடிக்கும் சிறீதரனின் சதி; பூதாகார சர்ச்சை! | Sri Lanka Illankai Tamil Arasu Kachchi Sritharan

நேற்றைய கூட்டம் தற்போதைய பொருளாதார இக்கட்டு நிலையில் மக்களுக்கான உதவிகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே கூட்டப்பட்டது.

இந்தக் கூட்டம் கட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023