பறிமுதல் செய்த வாகனங்கள் தொடர்பாக வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Department of Motor Vehicles
By Dhilak Sep 30, 2023 09:14 AM GMT
Report

பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் பறிமுதல் செய்யப்பட்ட 435 வாகனங்களில் 133 வாகனங்கள் தொடர்பான சுங்க விசாரணை கோப்புகள் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த விடயமானது தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,“பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் கொள்கலன்களை ஏலம் விடப்படும் வரை சுங்க மேற்பார்வையின் கீழ் வைத்திருப்பதற்காக தனியார் நிறுவனத்திடம் இருந்து இலங்கை சுங்கத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட 18,000 சதுர அடியில் இந்த ஆண்டு ஜனவரி 31 வரை 435 வாகனங்களும் 91 கொள்கலன்களும் வைக்கப்பட்டிருந்தன.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் : முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் : ஜீவன் தொண்டமான்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் : முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் : ஜீவன் தொண்டமான்


இலங்கை சுங்கம்

இந்நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் பறிமுதல் செய்யப்பட்ட 435 வாகனங்களில் 133 வாகனங்கள் தொடர்பான சுங்க விசாரணை கோப்புகள் காணாமல் போயுள்ளன.

பறிமுதல் செய்த வாகனங்கள் தொடர்பாக வெளியான தகவல் | Sri Lanka Income Tax Report

அத்தோடு 261 வெவ்வேறு வாகனங்களும் 86 கொள்கலன்களும் ஐந்து வருடங்களுக்கும் மேலாக அந்தப் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்த வாகனங்கள் மற்றும் கொள்கலன்களை சேமிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட  அந்த தனியார் நிறுவனத்தின் காணிக்கு இலங்கை சுங்கம் 8 கோடி ரூபாய் பெறுமதியான வாடகையை செலுத்தியுள்ளது.

மேலும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த சொத்துக்கள் குறித்து உடனடியாக முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. 

உலகளாவிய செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள ஐபிசி தமிழ் WHATSAPP இல் இணையுங்கள்

இலங்கையை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: புதிய காரணத்தை கண்டுபிடிக்கிறார் சரத் வீரசேகர

இலங்கையை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: புதிய காரணத்தை கண்டுபிடிக்கிறார் சரத் வீரசேகர


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021