சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் 78 ஆவது சுதந்திர தின விழா!
Independence Day
Sri Lanka
Chennai
India
By Shalini Balachandran
சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் 78 ஆவது சுதந்திர தின விழா முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கதீஸ்வரன் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி தேசிய கொடியை ஏற்றினார்.
இதனைத் தொடர்ந்து ஸ்தானிகராலயத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட சிறப்பு கூட்டத்தில் சென்னையில் உள்ள மகா போதி சங்கத்திலிருந்தும், சென்னை காளிகாம்பாள் ஆலயத்திலிருந்தும், சென்னையை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் மற்றும் இஸ்லாமிய ஆன்மீக சான்றோர் ஆகியோர் பங்கு பற்றி வருகை தந்திருந்தவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.
இடையேயான நட்புறவு
இதனைத் தொடர்ந்து உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கதீஈஸ்வரன் ஜனாதிபதியின் சுதந்திர தின உரையை வாசித்தார்.

இதையடுத்து, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான நட்புறவு குறித்தும் தன்னுடைய வாழ்த்துரையில் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |











குருதியில் நனைந்த தம்பலகாமம்…!
2 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி