ரஞ்சனுக்கு விடுதலை? முகநூலில் பதிவாகியுள்ள தகவல்!

sri lanka release facebook independence day ranjan ramanayaka
By Kalaimathy Feb 03, 2022 10:19 AM GMT
Report

சிறிலங்காவின் சுதந்திர தினமான நாளைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்படவுள்ளதாக சூசகமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ரஞ்சன் ராமநாயக்கவின் முகநூல் பகத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், வெலிகடையில் இருந்து வெளியில் வரும் போது, தன்னை நேசித்தவர்களைக் காண ஆவலாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 4 ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு ரஞ்சனை அன்புடன் வரவேற்க நீங்களும் வாருங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள திரைப்படத்துறையின் சூப்பர் ஸ்டாரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவை அரச தலைவரின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலைசெய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள், திரைப்பட கலைஞர்கள் உள்ளிட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இவ்வாறான நிலையில், இலங்கை சுதந்திர தினத்தன்று கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் போது, ரஞ்சனும் விடுவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025