இலங்கை - இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்...இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா!

Batticaloa Mahatma Gandhi India Ship
By Kathirpriya May 02, 2024 10:40 AM GMT
Report

காங்கேசன்துறைக்கும்(Kankesanthurai), நாகப்பட்டினத்திற்குமிடையிலான (Nagappatnam) படகுச்சேவை மே மாத நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும், என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh jha)தெரிவித்தார்.

இன்று (02) மட்டக்களப்பிற்கு (Batticaloa) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த போது அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மற்றுமொரு ஏவுகணை சோதனை வெற்றி : தொடர் சாதனையில் இந்தியா

மற்றுமொரு ஏவுகணை சோதனை வெற்றி : தொடர் சாதனையில் இந்தியா

படகுச் சேவை

"காங்கேசன்துறைக்கு (Kankesanthurai) நாகப்பட்டினத்திலிருந்து (Nagappatnam) ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இலங்கை - இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்...இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா! | Sri Lanka India Ship Service Starts Santhosh Jha

அதன்படி, மே மாதத்தின் நடுப்பகுதியில் மீண்டும் படகு சேவை ஆரம்பிக்கப்படும், அதுமாத்திரமன்றி இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் மூலம் நிலத்தொடர்பை ஏற்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்து வருகிறோம்.

இந்தத் திட்டம் தொடர்பான முதலாவது கட்ட பேச்சுக்கள் நிறைவடைந்துள்ளன, இரண்டாவது கட்டத்தை நோக்கி பேச்சுவார்த்தைகள் நகர்ந்திருக்கிறது. இது நீண்டகாலத் திட்டம் என்ற வகையில் இது ஒரு சில வருடத்தில் நிறைவடையக்கூடியதல்ல." என்றார்.

கச்சத்தீவு விவகாரம் அரசியல் நோக்குடையது...அமைச்சர் பழனிவேல் திட்டவட்டம்!

கச்சத்தீவு விவகாரம் அரசியல் நோக்குடையது...அமைச்சர் பழனிவேல் திட்டவட்டம்!

உத்தியோகபூர்வ விஜயம்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh jha) இன்று (02) மட்டக்களப்பு (Batticaloa) காந்திப் பூக்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் (Mahathma Ghandhi) சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இலங்கை - இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்...இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா! | Sri Lanka India Ship Service Starts Santhosh Jha

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா), மட்டக்களப்பு (Batticaloa) மாநகர ஆணையாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம் ஆகியோரும் இணைந்திருந்தனர்.  

இந்திய பயணத்தை ரத்து செய்து சீனா சென்ற எலான் மஸ்க்...வெளியானது காரணம்!

இந்திய பயணத்தை ரத்து செய்து சீனா சென்ற எலான் மஸ்க்...வெளியானது காரணம்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026