உயிருக்கு உத்தரவாதம் இன்றி செயலாற்றும் ஊடகவியலாளர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர் - செல்வம் எம்.பி சுட்டிக்காட்டு
journalist
tna
selvam Adaikkalanathan
By Vanan
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்கள் விசாரணை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikkalanathan) வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற ஊடக அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், கடந்த நல்லாட்சி அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும் ஊடகவியலாளர்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றவில்லை எனும் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.
குழு நிலை விவாதத்தில் அவர் ஆற்றிய உரை வருமாறு,
மரண அறிவித்தல்