கோட்டாபய பாதுகாப்பு செயலராகவிருந்த போது இடம்பெற்ற படுகொலை- சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள விசாரணை!

Gotabaya Rajapaksa Sri Lanka Journalists In Sri Lanka
By Kalaimathy May 12, 2022 06:53 AM GMT
Report

சிறிலங்காவின் தற்போதைய அரச தலைவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது  ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை குறித்த வழக்கு விசாரணை, ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயத்தில் (The People’s Tribunal on the Murder of Journalists) ஆரம்பமாகவுள்ளது.

இந்த வழக்கு விசாரணை  இன்று ஆரம்பமாகவுள்ளது.

அதனடிப்படையில், இன்றும் நாளையும் இலங்கை நேரப்படி பிற்பகல் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு இலங்கை ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பான நிபுணத்துவ சாட்சியங்களை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பின் (JDS) ஒருங்கிணைப்பாளர் ரோஹித பாஷன அபேவர்தன வழங்க உள்ளார்.

இதனை https://www.youtube.com/watch?v=aj6WIX-1nfo&feature=emb_imp_woyt வழியாக நேரலையில் பார்க்கலாம்.

தனது தந்தையின் கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு போராடி வரும் அஹிம்சா விக்கிரமதுங்கவும் சாட்சியமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் இலங்கை அரசுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என தீர்ப்பாயத்தால் அழைக்கப்பட்டுள்ள, ப்ரீ பிரஸ் அன்லிமிடெட் (FPU), ஊடகவியலாளர்களை பாதுகாப்புக் குழு (CPJ)மற்றும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு (RSF) ஆகியன கூறுகின்றன.

லசந்த விக்ரமதுங்கவை மரணத்திலிருந்து காப்பாற்றத் தவறியதன் மூலம் அவரது மரணத்திற்கு அரசாங்கமே பொறுப்புவிசாரணையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் சாக்குப்போக்கு கூற இலங்கை அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இது குறித்த அரசின் பதில் எதுவும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024