தடைக்கு எதிராக நீதிமன்றம் செல்கின்றன - முஸ்லிம் அமைப்புகள்
srilanka
bomb blast
By Vasanth
11 முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளை தடை செய்ய சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு அனுமதி வழங்கியமைக்கு எதிராக அந்த அமைப்புகளில் சில - வழக்குத் தொடர, சட்ட ஆலோசனைகளை பெற்று வருவதாக தெரியவருகிறது.
தடை செய்யப்படும் அமைப்புகள் பட்டியலில் இருக்கும் இலங்கை தவ்ஹித் ஜமாத் அமைப்பு நேற்று தமது சட்டத்தரணிகளை சந்தித்து ஆலோசனை பெற்றதாக அந்த அமைப்பின் உப செயலாளர் ரி.அஹமட் தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்