தமிழ் சிங்கள மொழிகளை புறந்தள்ளி கட்டாய ஆங்கில மொழி மூல சட்ட கல்லூரி கற்கை- இன பன்முகத் தன்மையில் கடும் பாதிப்பு!

srilanka tamil
By Vasanth Mar 25, 2021 03:43 PM GMT
Report

சட்டக் கல்லூரி கற்கை நடவடிக்கைகளை ஆங்கில மொழி மூலம் நடத்துவதை கட்டாயமாக்குவதன் மூலம் நாட்டின் இன பன்முகத்தன்மைக்கு அரசாங்கம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இனப் பாகுபாட்டை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தினமான கடந்த 21ஆம் திகதி, சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுன தமிழ் சிங்கள சட்ட மொழிகளிடையே பாகுபாடு காட்டாதீர்கள் என்ற வாசகத்துடன் பதாதைகளை காண்பித்தவாறு நீதி அமைச்சின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் பிரச்சாரத்தில் ஈடுபடும் காட்சி ஊடகவியலாளர்களின் கமராவில் பதிவாகியுள்ளது.

நீதி அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் 30.12.2020 அன்று சட்டக் கல்வி சபை வெளியிட்டுள்ள 2208/13ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக, சட்டக் கல்லூரியில் பயிற்றுவிக்கும் மொழி ஆங்கிலம் என்பதோடு, ஆங்கிலத்தில் பரீட்சைகளை நடத்துவதும் கட்டாயமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவிக்கின்றார். இந்த வர்த்தமானி வெளியிடப்பட்ட சந்தர்பத்தில், ஒருங்கிணைந்த சட்டக் கல்வி சபை, நீதித்துறையின் மொழி அல்லது சட்ட மொழி தொடர்பான அரசியலமைப்பின் இரண்டு விதிகளை அல்லது பிரிவு 23 மற்றும் 24 ஆகிய இரண்டு விதிகளைப் புரிந்து கொள்ளாமல் செயற்பட்டுள்ளது

இலங்கையின் இரண்டு உத்தியோகபூர்வ மொழிகள் சிங்கள மற்றும் தமிழ் என சட்டத்தரணி சுட்டிக்காட்டுகிறார்.

இலங்கை சட்டக் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளை அந்த இரண்டு மொழிகளில் நடத்துவதற்குப் பதிலாக ஆங்கிலத்தில் மாத்திரமே நடத்த அனுமதிப்பதன் மூலம், இலங்கையின் நீதிமன்றங்களில் சட்ட மொழியில் வழக்குகள் எவ்வாறு விசாரிப்பது என்ற, கடுமையான நெருக்கடி எழுந்துள்ளதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் பெரும்பாலான வளர்ந்த நாடுகளில், நீதித்துறை அந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் மொழியில் நடத்தப்படுவதாகவும் அவர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மாத்திரமே சட்டக் கல்வி வழங்கப்பட வேண்டுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து நாட்டின் அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலவசக் கல்வியில் பொது மக்களின் சட்ட மொழி உரிமையை இல்லாமல் செய்யும் ஒருங்கிணைந்த சட்டக் கல்வி சபை மற்றும் நீதியமைச்சின் உத்திகள், இலங்கை நீதித்துறை சட்டக் கல்லூரியை நிறுவுவது குறித்து மக்களை தெளிவுபடுத்தல், குறித்த ஒரு இலட்சம் துண்டு பிரசுரங்களை வெளியிடுவதற்கான செயற்பாட்டின் ஒருங்கிணைப்பாளராக சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுன செயற்படுகின்றார்.

ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026