முதல்முறையாக வட்டமேசை அமர்வில் சீனாவும் இந்தியாவும் - சிறிலங்காவும் பங்கேற்பு(காணொளி)
Sri Lanka
IMF Sri Lanka
China
India
By pavan
இலங்கைக்கு அனைத்துலக நாணய நிதியம் வழங்கவேண்டிய கடனை மையப்படுத்திய இறுதிக்கட்ட நகர்வுகளில் ஒன்றாக முதல்முறையாக சீனாவும் இந்தியாவும் ஒரு அமர்வில் பங்கெடுக்கவுள்ளன.
ஐ.எம்.ப் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள மெய்நிகர்வழி வட்ட மேசை கலந்துரையாடலில் சீனா இந்தியா சவூதி அரேபியா மற்றும் G7 நாடுகள் குழுவும் கடன் நிவாரணம் கோரும் நாடு என்ற அடிப்படையில் சிறிலங்காவும் பங்கேற்ற காத்திருக்கின்றது.
இந்த அமர்வின் முடிவில் கொழும்புக்குரிய சாதக நிலை வெளிப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திவீச்சு
5ம் ஆண்டு நினைவஞ்சலி