மஹிந்தவின் கணக்கிலிருந்து கொள்ளையிடப்பட்ட பணம் ஒரு துளி நீர் போன்றது!

sri lanka mahinda money robbery bank press meet anurakumara tissanayaka
By Kalaimathy Jan 28, 2022 07:36 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் காணாமல் போனது என்பது மிகப் பெரிய நீர் தேக்கத்தில் இருக்கும் தண்ணீரில் ஒரு துளியை எடுத்ததை போன்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே பிரதமர் இது சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றார் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கில் இருந்து நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை அவரது தனிப்பட்ட செயலாளர் சில வருடங்களாக கொள்ளையிட்டுள்ளதாக அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் சம்பந்தமாக கருத்து வெளியிடும் போதே அனுரகுமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் இன்றைய பிரதமர் 2005 ஆம் ஆண்டு அரச தலைவர் பதவிக்கு தெரிவாகியிருந்தார். அவர் பதவிக்கு வந்த காலத்தில் இருந்து அவருக்கு கிடைத்த சம்பளம் ஒலு வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு வந்துள்ளது.

அவர் அந்த வங்கிக் கணக்கை மறந்திருக்கலாம் என நினைக்கின்றேன். அப்படியான வங்கிக் கணக்கு இருப்பதையும் அதில் பணம் உள்ளதையும் அண்மையில் அதனை பரிசோதித்த போதே கண்டுபிடித்துள்ளார்.

வங்கிக் கணக்கில் பெருந் தொகை பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் பற்றி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. சாதாரண மக்கள் தமது வங்கிக் கணக்கில் 100 ரூபாய் குறைந்தாலும் அதனை கண்டுபிடித்து விட முடியும்.

எனினும் முன்னாள் அரச தலைவரின் வங்கிக் கணக்கில் இருந்து கோடிக் கணக்கான ரூபாய்கள் காணாமல் போயுள்ள நிலையில் அதனை அவர் அறியாமல் இருந்திருக்கின்றார். அவர் தனது சம்பளத்தை கவனமாக சேமித்துள்ளார் என்பது தெரிகின்றது.

முன்னாள் அரச தலைவர் தனக்கு கிடைத்த சம்பளத்தில் செய்த சிக்கனத்தை போல், நாட்டின் செலவுகளிலும் செய்திருந்தால், எமது நாட்டின் திறைசேரி செல்வத்தால் நிரம்பி இருக்கும். அப்படி நடந்திருந்தால், உண்மையில் ஆசியாவின் ஆச்சரியமான நாட்டை உருவாக்கி இருக்கலாம்.

அரச தலைவராக  மகிந்த ராஜபக்ச தனது முழு சம்பளத்தையும் சேமித்து சிக்கனமான வாழ்க்கையை நடத்தும் போது, கோடிக்கணக்கான நாட்டின் செல்வத்தை விரயமாக்கியுள்ளார். இதுதான் எமக்கு இருக்கும் கவலை.

மகிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை அவரது தனிப்பட்ட செயலாளர் நீண்டகாலமாக திருடி வந்துள்ளார். மகிந்தவின் தனிப்பட்ட உதவியாளர் என்பதுடன் நாடாளுமன்ற விவகார செயலாளர் இந்தளவுக்கு பணம் ஓரிடத்தில் குவிந்து கிடப்பது தவறு என அவர் எண்ணி இருக்கலாம்.

வங்கிக் கணக்கில் இருந்து பணம் காணாமல் போனது பெரிய நீர் தேக்கத்தில் இருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்தது போன்ற உணர்வு மகிந்த ராஜபக்சவுக்கு இருக்கலாம். இதன் காரணமாகவே குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்யாமலும் சந்தேக நபரை கைது செய்து பணத்தை மீள பெற முயற்சிக்காமலும் இருக்கலாம்.

இதனால், பெரிய நீர் தேக்கத்தில் ஒரு துளி தண்ணீர் காணாமல் போனது குறித்து எவரும் குழப்பமடைய தேவையில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய்

19 Jan, 1988
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, சண்டிலிப்பாய், ஜேர்மனி, Germany, ஓமான், Oman, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

18 Jan, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு, 15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Milton, Canada

16 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

18 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Dortmund, Germany

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Markham, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Berlin, Germany

03 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், London, United Kingdom

17 Jan, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுவிஸ், Switzerland

16 Jan, 2018
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் பாலாவோடை, கொழும்பு

16 Jan, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், மீசாலை, Verona, Italy

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026