மன்னாரில் பதற்றம் - மக்களின் எரிவாயு கொள்கலன்களை தூக்கி வீசிய முகவர்!

Mannar Sri Lanka Litro Gas Sri Lankan Peoples SL Protest
By Kalaimathy Jun 11, 2022 12:12 PM GMT
Report

மன்னார் உப்புக்குளம் பகுதியில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்பாக பதற்றமான நிலை காணப்பட்டுள்ளது.

அதேவேளை முகவர் மற்றும் பொது மக்கள் மத்தியில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

எரிவாயு சிலிண்டர்களுக்கு காவல்

மன்னாரில் பதற்றம் - மக்களின் எரிவாயு கொள்கலன்களை தூக்கி வீசிய முகவர்! | Sri Lanka Mannar Gas Peoples Protest Litro

எரிவாயு பெறுவதற்காக குறித்த எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்னால் 10 நாட்களுக்கு மேலாக பலர் எரிவாயு சிலிண்டர்களை அடுக்கி வைத்த நிலையில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சிலர் சிலிண்டருக்கு காவல் நின்றுள்ளனர். 

10 நாட்கள் கடந்தும் எரிவாயு, முகவர் நிலையத்திற்கு கிடைக்க பெறாத நிலையில் எரிவாயு சிலிடர்களும் அடுக்கப்பட்டு விற்பனை நிலையத்திற்க்கு முன்பாக வைக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் இன்றைய தினம் மதியம் எரிவாயு விற்பனை நிலைய முகவர் அப்பகுதியில் அடுக்கி வைத்திருந்த எரிவாயு சிலிண்டர்களை தூக்கி எறிந்துள்ளார்.

சிலிண்டர்களை தூக்கி வீசிய முகவர்

மன்னாரில் பதற்றம் - மக்களின் எரிவாயு கொள்கலன்களை தூக்கி வீசிய முகவர்! | Sri Lanka Mannar Gas Peoples Protest Litro

அத்துடன் வரிசையில் வைக்கப்பட்ட சிலிண்டர் உரிமையாளர்களுக்கு எரிவாயு வழங்க முடியாது என வாய்தர்கத்திலும் ஈடுபட்ட நிலையில் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நீண்ட நாட்களாக எரிவாயு சிலிண்டர்களளை அடுக்கி வைத்து காவல் காத்து கொண்டிருந்த பொது மக்கள் எரிவாயு விற்பனை நிலைய முகவருக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்