ஜெனிவாவில் இலங்கை தோற்றது ஏன்? வெளியானது காரணம்

srilanka meeting champika ranawaka
By Vasanth Mar 26, 2021 12:21 PM GMT
Report

  ஐ.நா மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் இலங்கை ஏன் தோல்வியடைந்தது என்பதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க. இதன்படி மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சி,ஏ,சந்திரபிரேமவை ​ஜெனிவாவிற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமித்தமையே அதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியமையும் தோல்விக்கு காரணமாக அமைந்ததென அவர் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு காலத்தில் இலங்கை ஜெனிவாவில் வெற்றி பெற்றதாகவும் இந்தியா முழு ஆதரவு வழங்கியதால் அந்த வெற்றியை அடைய முடிந்ததாகவும் சுட்டிக்காட்டிய சம்பிக்க ரணவக்க, இந்தியாவிற்கு வழங்கிய 13வது திருத்தச் சட்டத்தை செயற்படுத்தி பொலிஸ், காணி அதிகாரங்களுடன் 13+ தருவதாக கூறிய உறுதியையும் நிறைவேற்றத் தவறியதால் இந்தியா இம்முறை ஆதரவு அளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

87-89 வன்முறை காலத்தில் பயங்கரவாத குழுவொன்றை வழிநடத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நபரை ஜெனீவாவிற்கான நிரந்தர பிரதிநிதியாக நியமித்துள்ளதாகவும் அவருக்கு ஆதரவு வழங்க எந்தவொரு நாடும் முன்வராது எனவும் சம்பிக்க கூறினார். எனவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாகவே ஜெனிவாவில் இலங்கைக்கு தோல்வி கிடைத்ததென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி