ஐ.நா தடைக்கு எதிராக முஸ்லிம்கள்? பைசரின் செய்தி ஏன்?
By Vasanth
இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்படுவது தொடர்பில் கடுமையான கண்டனங்கள் தொடர்ந்தும் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதற்கிடையில் ஜெனிவாவில் இலங்கை அரசு மீதான விமர்சனங்கள் அதிகரித்திருக்கின்றன.
அதேபோன்று மியன்மாரில் மேற்கொள்ளப்பட்டுள்ள இராணுவப் புரட்சியின் பின்னணி என்ன? இது போன்ற பல தகவல்களை இன்றைய செய்திவீச்சு பகுதி விரிவாக ஆராய்கிறது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி