கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு விபத்து! காணாமல் போன மாலுமி

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Sri Lanka Navy
By Dhilak Aug 16, 2026 04:55 AM GMT
Report

மொரட்டுவை, அங்குலானை கடற்கரையில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில், அதில் இருந்த 12 கடற்படை வீரர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அங்குலானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வழக்கமான ரோந்துப் பணியை முடித்துவிட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கடலில் இருந்து புகை எழுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்குலானை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

கருவறைக் கருவில் கொல்லப்பட்ட குழந்தை - அப்பட்டமான அரச பயங்கரவாதம்: சாடும் எம்.பி

கருவறைக் கருவில் கொல்லப்பட்ட குழந்தை - அப்பட்டமான அரச பயங்கரவாதம்: சாடும் எம்.பி

மீட்பு நடவடிக்கை

அத்தோடு, காவல்துறையினரோ அல்லது பாதுகாப்புப் படையினரோ வரும் வரை காத்திருக்காமல், அங்குலானை பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் உடனடியாகத் தங்களின் படகுகளில் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று உயிர் காக்கும் மேலங்கிகளை அணிந்தபடி கடலில் மிதந்துகொண்டிருந்த கடற்படை வீரர்களை மீட்டுள்ளனர்.

கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு விபத்து! காணாமல் போன மாலுமி | Sri Lanka Navy Boat Accident Sailor Missing

தகவல் அறிந்ததும் அங்குலானை காவல்துறையினர், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியன இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

காணாமல் போன மாலுமி

கடற்றொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பேராதரவோடு மேற்கொள்ளப்பட்ட இந்த மீட்புப் பணியின் மூலம் படகில் இருந்த 12 மாலுமிகளில் 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு விபத்து! காணாமல் போன மாலுமி | Sri Lanka Navy Boat Accident Sailor Missing

இந்நிலையில், காணாமல் போன ஒரு மாலுமியைத் தேடும் தீவிர நடவடிக்கையில் இலங்கை விமானப்படையின் MI-17 உலங்குவானூர்தி மற்றும் பெல் 412 ரக உலங்குவானூர்திகள் மூலம் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! அரசாங்கத்திடம் வலியுறுத்தும் ரணில்

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! அரசாங்கத்திடம் வலியுறுத்தும் ரணில்


இலங்கையில் மீண்டும் மரண தண்டனை...! அரசுக்கு அதிகரிக்கும் அழுந்தங்கள்

இலங்கையில் மீண்டும் மரண தண்டனை...! அரசுக்கு அதிகரிக்கும் அழுந்தங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022