ரணிலின் கைகளில் இரண்டு முக்கிய அமைச்சுக்கள்!

Ranil Wickremesinghe Sri Lanka Cabinet Sri Lankan political crisis Ministry of Defense Sri Lanka Ministry of Finance Sri Lanka
By Kanna Jul 22, 2022 12:43 PM GMT
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கைகளில் இரண்டு முக்கிய அமைச்சுகள் இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் பதவியேற்ற புதிய அமைச்சரவையில் நிதி அமைச்சு பதவி எவருக்கும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் பாதுகாப்பு மற்றும் நிதி ஆகிய இரு முக்கிய அமைச்சுக்களும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கைகளிலேயே காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் பதவிப் பிரமாணம் செய்திருந்த நிலையில் இன்று காலை பிரதமராக தினேஷ் குணவர்தன பிரதமர் அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்திருந்தார்.

இதேவேளை, பகல் 1 மணியளவில் 18 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். முக்கிய அமைச்சுக்களாக குறிப்பிடும் போது கல்வி, சுகாதாரம், நீதி, வெளிவிவகாரம், பொதுமக்கள் பாதுகாப்பு போன்ற அமைச்சுப்பதவிகளுக்கு இன்றைய தினம் நியமனங்கள் வழங்கப்பட்டன.

இன்று வழங்கப்படாத அமைச்சுக்கள் 

இதில் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு, மற்றும் நிதி அமைச்சு பதவி எவருக்கும் வழங்கப்படவில்லை.

சிறிலங்கா அரசியல் வரலாற்றில் பாதுகாப்பு அமைச்சராகவும் முப்படைகளின் தலைவராகவும் அதிபர்களே இதுவரை காலமும் சேவையாற்றியிருந்தனர், இதன்படி, இம்முறையும் பாதுகாப்பு அமைச்சு அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

இதேவேளை, இன்று நிதியமைச்சு எவருக்கும் வழங்கப்படாத காரணத்தால் நிதியமைச்சும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன் முன்னாள் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அமைச்சுப் பதவிக்கும் யாரும் நியமிக்கப்படவில்லை. அவரும் சில நாட்களில் மீண்டும் அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

சர்வகட்சி அரசாங்கம்

ரணிலின் கைகளில் இரண்டு முக்கிய அமைச்சுக்கள்! | Sri Lanka New Cabinet President Ranil Finance Mins

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரின் நியமனத்தின் பின்னர் இடைக்கால அமைச்சரவை சிறிது மாற்றியமைக்கப்படும்.

அதன் பின்னர் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சர்வகட்சி அரசாங்கத்துக்கான அமைச்சரவையொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025